​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுமணத் தம்பதியை அழைத்துச் செல்ல கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய ஹெலிகாப்டர்

Published : Jan 23, 2024 11:33 AM

புதுமணத் தம்பதியை அழைத்துச் செல்ல கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய ஹெலிகாப்டர்

Jan 23, 2024 11:33 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியை அடுத்த அத்தனாவூர் பகுதியில் டான்பாஸ்கோ கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்கியது.

பெங்களூர் தொழிலதிபரின் மகளுக்கு தங்கக் கோட்டையில் திருமணம் நடந்ததாகவும், புதுமணத் தம்பதிகளை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.