​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் சக்தியாக நாட்டில் உள்ள இளையோர் விளங்குகின்றனர் - பிரதமர்

Published : Jan 19, 2024 7:34 PM

இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் சக்தியாக நாட்டில் உள்ள இளையோர் விளங்குகின்றனர் - பிரதமர்

Jan 19, 2024 7:34 PM

கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரை

வணக்கம் சென்னை எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் சக்தியாக நாட்டில் உள்ள இளையோர் விளங்குகின்றனர் - பிரதமர்

தமிழ்நாடு என்றவுடன் தொன்மையான தமிழ் மொழி மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் விருந்தோம்பல் மனதை வெல்லும் - பிரதமர்

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதால், கேலோ இந்தியா புதிய நண்பர்களை இனங்காணவும் உதவும்

ஒரே பாரதம், வலிமையான பாரதம் என்பதை கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் காட்டுகின்றனர்

திருவள்ளுவர் மற்றும் வேலுநாச்சியாரை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திர மோடி உரை

2014ஆம் ஆண்டுக்கு பிறகு விளையாட்டுத்துறை மேம்பாடு அடைந்துள்ளது; திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்

இந்தியாவின் விளையாட்டுத்துறையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடுகிறோம் - பிரதமர்