​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணாமலை தலைமையில் தென் சென்னை தொகுதி பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம்

Published : Jan 12, 2024 6:05 PM

அண்ணாமலை தலைமையில் தென் சென்னை தொகுதி பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம்

Jan 12, 2024 6:05 PM

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க செயல்வீரர்கள் கூட்டம் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

தலைமை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய அவர், மக்கள் இடம் சென்று பா.ஜ.க. அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, NDA கூட்டணிக்கு யார் வேண்டுமாலும் வரலாம் எனவும் அதற்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் தெரிவித்தார்.