​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுவை ஆளுநர் மாளிகையில் பொங்கலிட்டு மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி பெண்கள் உற்சாகம்

Published : Jan 12, 2024 3:52 PM

புதுவை ஆளுநர் மாளிகையில் பொங்கலிட்டு மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடி பெண்கள் உற்சாகம்

Jan 12, 2024 3:52 PM

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

புதுப்பானைகளில் பெண்கள் பொங்கலிட்டும் மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கிராமிய நடனங்களை நிகழ்த்தினர்.

விழாவுக்கு தாமதமாக வந்த முதலமைச்சர் ரங்கசாமி துணை நிலை ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பின்னர் இரண்டு முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் பெற்றார்.