​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து பயணி ஒருவர் கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி

Published : Jan 11, 2024 4:20 PM

கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து பயணி ஒருவர் கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி

Jan 11, 2024 4:20 PM

கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து, பயணி ஒருவர், கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி அடைந்தனர்.

டொரண்டோ நகரின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் கனடா நிறுவனத்தின் போயிங்  ரக விமானம், கடந்த 8ஆம் தேதி புறப்பட தயாராக இருந்தபோது, திடீரென விமானத்தின் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்ததால் பயணி படுகாயமடைந்தார்.

தகவல் கிடைத்த விமான நிலைய போலீசார் மற்றும் அவசரகால சேவை துறையினர் விரைந்து சென்று பயணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.