அண்ணா வைத்த 'தமிழ்நாடு' பெயரை மாற்றி "கலைஞர் மாநிலம்" என்று மாற்றக்கூடிய நிலையில் திமுக அரசு சென்று கொண்டிருப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
விளாத்திகுளத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.