பேபி பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பெண்... பவுடர் வாங்க ஆண்டிற்கு 3 லட்சம் வரை செலவழிக்கின்றார்
Published : Dec 12, 2023 12:09 PM
பேபி பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பெண்... பவுடர் வாங்க ஆண்டிற்கு 3 லட்சம் வரை செலவழிக்கின்றார்
Dec 12, 2023 12:09 PM
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த திரேகா மார்டின் என்ற பெண் ஒருவர் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பவுடரின் பெயரை கூறினாலே தன் நாக்கில் எச்சி ஊறுவதாக தெரிவித்துள்ள அவர், இதனை சாப்பிடுவதால் தனக்கு எந்த வித உடல் உபாதையும் ஏற்படவில்லை என்றும் இதற்காக ஆண்டிற்கு முன்று லட்சம் வரை செலவு செய்வதாக கூறியுள்ளார்.