இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தி வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீன கொடியையும், பதாகைகளையும் ஏந்தியபடி கோஷம் எழுப்பியவர்களை போலீசார் அங்கிருந்து குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.