​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர் டாங் டான்

Published : Dec 11, 2023 8:00 PM

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார் வடிவமைப்புப் பிரிவின் துணைத் தலைவர் டாங் டான்

Dec 11, 2023 8:00 PM

ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்புப் பிரிவுன் துணைத் தலைவர் டாங் டான் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அந்நிறுவனத்தில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஸ்மார்ட் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பதிலும் அவற்றை வடிவமைப்பதிலும் டாங் டான் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேறுவது நிறுவனத்துக்குப் பெரும் பாதிப்பையும், ஆப்பிள் பயனாளர்கள் இடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.