ஹங்கேரியில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட விநோத ஓட்டப்பந்தயத்தில், ஏராளமான ஆண்கள் மேலாடைகளின்றி பங்கேற்றனர்.
மைனஸ் டிகிரிக்கு சற்றே குறைவான குளிரில், வெறும் கால்சட்டையும், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியும் மட்டுமே அணிந்து, பாட்டு பாடியபடி அவர்கள் ஓடியதை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.