வானிலை ஆய்வு மையம் விளக்கம்
சென்னைக்கு 450 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
டிச.3, 4ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் டிச.4ல் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு
''மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்''
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்
வங்கக்கடல் புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் வானிலை மையம் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டிச.4ல் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிச.4ல் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் : வானிலை மையம்
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
புயல் காரணமாக ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் : வானிலை மையம்
டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 7% குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம்
டிச.3ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்
டிச.4ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்