​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு

Published : Nov 30, 2023 6:07 PM

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு

Nov 30, 2023 6:07 PM

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு

சட்டீஸ்கரில் மீண்டும் காங். ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. - காங். இடையே இழுபறி

 

மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. - காங். இடையே இழுபறி ஏற்படக் கூடும் என ரிபப்ளிக் டி.வி.யின் கருத்துக்கணிப்பில் தகவல்

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு 118 முதல் 130 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் என தகவல்

மத்திய பிரதேசத்தில் 97 முதல் 107 இடங்கள் வரை கிடைக்கக் கூடும் என ரிபப்ளிக் தொலைக்காட்சியில் தகவல்