கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள், தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு, கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்த ஆண்டு 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்க இலக்கு நிர்நியம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.