மும்பைத் தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவையொட்டி கேட் வே ஆப் இந்தியா அருகில் நடைபெற்ற உலக அமைதிக்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷாருக்கான், டைகர் ஷெராப் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.