வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.!
நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் - வானிலை மையம்
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையில் 2 நாட்களுக்கு சாரல் மழைக்கு வாய்ப்பு.!
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில், சாரல் மழை பெய்யக்கூடும்