செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்து நிலையம் நிச்சயம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
Advertisement