அனிமேஷன் கேமிங் துறையில் உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், அத்துறையயை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கொள்கை வரைவு இரண்டு மாதத்திற்குள் இறுதி செய்யபடும் என்று தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கதில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதைத் தெரிவித்தார்