பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் உரிய விளக்கம் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பேசிய அவர், 33 சதவீத இட ஒதுக்கீட்டில் மக்கள்தொகை கணக்கெடுக்க வேண்டும், எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறார்கள் என தெரிவித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கேளுங்கள் என்று கூறிய அவர், சனாதானத்தை ஒழித்தால் ஜாதிய பாகுபாடு உடைந்து விடும் என்று தாம் நம்புவதாக கூறினார்.