சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற எனது கருத்தில் முன்பைவிட உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி கூறினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத் தொகையை வழங்கிய பின் பேட்டியளித்த உதயநிதி இதனை தெரிவித்தார்.