சீமானை கைது செய்யும் காட்சியை காண்பிக்க மாட்டீர்களா என்று ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சீமானின் பித்தலாட்டங்களை நம்ப வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் முதற்கொண்டு திமுவினர் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.