​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரரை லாரியை ஏற்றி கொலை செய்ததாக பாலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Published : Aug 31, 2023 8:47 PM

இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரரை லாரியை ஏற்றி கொலை செய்ததாக பாலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Aug 31, 2023 8:47 PM

இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரரை லாரியை ஏற்றி கொலை செய்ததாக பாலஸ்தீனர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இஸ்ரேலில் வேலை பார்க்க பெர்மிட் வைத்திருந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், சுங்கச்சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் மீது லாரியை மோதி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

லாரியில் தப்பி செல்ல முயன்ற அந்த நபரை இஸ்ரேல் ராணுவத்தினர் விரட்டிச் சென்று சுட்டுக்கொன்றனர்.