​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. அரசு ஏன் என்.எல்.சி.க்கு அடிமையாக உள்ளது? : அன்புமணி

Published : Aug 30, 2023 8:58 PM

தி.மு.க. அரசு ஏன் என்.எல்.சி.க்கு அடிமையாக உள்ளது? : அன்புமணி

Aug 30, 2023 8:58 PM

தி.மு.க. அரசு ஏன் என்.எல்.சி. நிறுவனத்திற்கு அடிமையாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பெரியதத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, நீதிமன்ற அனுமதி பெற்று கடலூரில் பா.ம.க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேசக்கூடாது என்று கூறினால் நாம் என்ன ரஷ்யாவில் இருக்கிறோமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.