​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேலும் ஒரு மொழியை கற்பதால் தமிழ் அழிந்துவிடாது - தமிழிசை சௌந்தரராஜன்

Published : Aug 30, 2023 4:08 PM

மேலும் ஒரு மொழியை கற்பதால் தமிழ் அழிந்துவிடாது - தமிழிசை சௌந்தரராஜன்

Aug 30, 2023 4:08 PM

மேலும் ஒரு மொழியை கற்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே மூப்பனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அவர், மலையாளத்தில் வாழ்த்து சொல்வதற்கு ஒரு மொழி தேவைப்படும் போது வாழ்வாதாரத்திற்கு ஒரு மொழி தேவையில்லையா என்று கேள்வி எழுப்பினார்.