​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் வானியல் ஆர்வலர்களின் தொலைநோக்கி மூலம் பூமிக்கு நெருக்கமாக வந்த சனிக்கோளை கண்டு ரசித்தனர்.

Published : Aug 28, 2023 5:28 PM

தனியார் வானியல் ஆர்வலர்களின் தொலைநோக்கி மூலம் பூமிக்கு நெருக்கமாக வந்த சனிக்கோளை கண்டு ரசித்தனர்.

Aug 28, 2023 5:28 PM

பூமிக்கு நெருக்கமாக சனிக் கோள் வந்ததை சென்னையில் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள இல்லம் ஒன்றின் மாடியில் தனியார் வானியல் ஆர்வலர்கள் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் சனிக் கோளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின்போது தொலைநோக்கி மூலம் நிலவையும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.