​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை அனுவாபி சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.13 கோடியில் ரோப்கார் - அமைச்சர் சேகர்பாபு

Published : Aug 27, 2023 4:07 PM

கோவை அனுவாபி சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.13 கோடியில் ரோப்கார் - அமைச்சர் சேகர்பாபு

Aug 27, 2023 4:07 PM

கோவை பெரியதடாகத்தில் அமைந்துள்ள அனுவாபி சுப்ரமணிய சுவாமி கோயிலில் 13 கோடி ரூபாய் மதிப்பில் ரோப்கார் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயிலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இக்கோயிலுக்கு மலை அடிவாரத்திலிருந்து 560 படிகள் ஏறிச் செல்ல வேண்டி உள்ளதால், முதியோர்களின் வசதிக்காக 460 மீட்டர் அளவுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.