​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழாவில் பங்கேற்று கலையரங்கினை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

Published : Aug 24, 2023 6:26 AM

தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழாவில் பங்கேற்று கலையரங்கினை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

Aug 24, 2023 6:26 AM

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழா நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி வளாகத்தில் 3ஆயிரம் பேர் அமரும் வகையில் 80அடி அகலமும் 220அடி நீளமும் கொண்ட பிரமாண்ட கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.மேலும் தருமையாதீன வானொலி, தொலைக்காட்சி ஒளி -ஓலி பதிவகத்தை திறந்து வைத்தும் பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டும் சிறப்புரையாற்ற உள்ளார்.