​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மென்மையாக இறங்குவது உறுதி - வெங்கிடகிருஷ்ணன்

Published : Aug 23, 2023 4:57 PM

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மென்மையாக இறங்குவது உறுதி - வெங்கிடகிருஷ்ணன்

Aug 23, 2023 4:57 PM

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் வராது என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் வெங்கிடகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், ஒருவேளை எந்த பிரச்சினை வந்தாலும், பிளான் பி, சி போன்ற மாற்று ஏற்பாடுகள் இருப்பதால், லேண்டர் தரையிறக்கம் நிச்சயம் தோல்வி அடையாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.