லடாக்கில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஓவியர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்திரங்களைத் தீட்டி வருகின்றனர்.
மிக உயரமான பரப்பில் நடைபெற்ற அற்புதமான அழகான சித்திரக் காட்சிகள் காண்போரின் கண்களை கவர்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகின் பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் சித்திரக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
ஜெர்மன் தூதரகம் இந்தியா ஜி 20க்கு தலைமை ஏற்பதை முன்னிட்டு இந்த கண்காட்சியை இந்தியாவுக்கு காணிக்கையாக்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.