உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்ததில் எந்த தவறும் இல்லை என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேலையில்லாத அரசியல் கட்சிகள் வேலையில்லாத கருத்துக்களை ரஜினி குறித்து பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இவ்வாறு கூறியுள்ளார்.