​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா.. !!

Published : Aug 21, 2023 9:17 PM

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா.. !!

Aug 21, 2023 9:17 PM

உலகப் கோப்பை செஸ் அரையிறுதியில் போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ காருவானாவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

அஜர்பைஜானில் நடந்து வரும் போட்டியில் உலகின் 3-ஆம் இடத்தில் உள்ள ஃபேபியானோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்

இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் நார்வே நாட்டின் மேக்னஸ் கால்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்

20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியர் ஒருவர் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ளார்