​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல்... 6 வயது குழந்தை உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு

Published : Aug 20, 2023 6:55 AM

உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதல்... 6 வயது குழந்தை உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு

Aug 20, 2023 6:55 AM

உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னிஹிவ் நகரின் திரையரங்கின் மீது ரஷ்யா  நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 15 குழந்தைகள் உள்ளிட்ட 129 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏவுகணை வீச்சில் ஒரு பிரதான சதுக்கம் மற்றும் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றும் சேதமடைந்தன.

தேவாலயம் ஒன்றில் விடுமுறையை கொண்டாடியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.