​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published : Aug 15, 2023 9:38 PM

சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Aug 15, 2023 9:38 PM

சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால்
என்.எல்.சியில் மின் உற்பத்தி நடைபெற வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் சுதந்திர தின விருந்தில் பங்கேற்ற அமைச்சர், அரசியல் லாபத்திற்காகவே சிலர் என்.எல்.சியை எதிர்த்து வருவதாகவும், நிலம் கொடுத்த மக்கள் பணம் வாங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.