​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்பெயின் காட்டுத் தீயை அணைக்க பெரும் போராட்டம்... ஹெலிகாப்டர்களில் சென்று தீயை அணைக்கும் வீரர்கள்

Published : May 20, 2023 9:19 AM

ஸ்பெயின் காட்டுத் தீயை அணைக்க பெரும் போராட்டம்... ஹெலிகாப்டர்களில் சென்று தீயை அணைக்கும் வீரர்கள்

May 20, 2023 9:19 AM

ஸ்பெயின் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வனத்தில்  ஏற்பட்டுள்ள காட்டு தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது.இதனால் தீயை அணைக்கும் பணி மிக கடினமாக இருப்பதாக  தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியின் அருகில உள்ள  மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதாகவும், அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.