​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரம் நடராஜர் கோயில் முறைகேடுகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு - அமைச்சர் சேகர்பாபு

Published : May 19, 2023 7:41 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் முறைகேடுகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு - அமைச்சர் சேகர்பாபு

May 19, 2023 7:41 AM

திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களின் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், இந்த திட்டம் மேலும் 88 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.  சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் விவகாரத்தில், முறைகேடுகள் குறித்து விவரங்கள் சேகரித்து வருவதாகவும்  உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.