​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லா லிகா கால்பந்து தொடரில்இரு பிரிவுகளிலும் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு உற்சாக வரவேற்பு..!

Published : May 16, 2023 10:38 AM

லா லிகா கால்பந்து தொடரில்இரு பிரிவுகளிலும் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு உற்சாக வரவேற்பு..!

May 16, 2023 10:38 AM

லா லிகா கால்பந்து தொடரில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பார்சிலோனா ஆண்கள் அணி 27 ஆவது முறையும், பெண்கள் அணி 8 ஆவது முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

இதையொட்டி பார்சிலோனா வீதிகளில் நடைபெற்ற வெற்றி பேரணியில் திறந்த வாகனத்தில் வீரர்கள், வீராங்கனைகள் வலம் வந்தனர்.

இந்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கமிட்டனர்.