​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்... ஜோ பைடன் எச்சரிக்கை

Published : May 16, 2023 6:22 AM

அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்... ஜோ பைடன் எச்சரிக்கை

May 16, 2023 6:22 AM

அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். 

நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31 புள்ளி 4 டிரில்லியன் டாலர்கள் வரை நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜோபைடன், கடன் வரம்பை உயர்த்த நாடாளுமன்றம் தவறும் பட்சத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதுடன் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.