​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கென்யாவில் ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்!

Published : May 15, 2023 6:49 AM

கென்யாவில் ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்!

May 15, 2023 6:49 AM

கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன.

கென்யா வனவிலங்கு சேவையின் கூற்றுப்படி, கடந்த வாரம் தெற்கு கென்யாவில் பத்து சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் சனிக்கிழமை மட்டும் ஆறு சிங்கங்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.