​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“முதலாளித்துவ அரசியல்வாதத்தை, ஏழை மக்களின் சக்தி வீழ்த்தியது” - ராகுல்காந்தி

Published : May 13, 2023 5:57 PM

“முதலாளித்துவ அரசியல்வாதத்தை, ஏழை மக்களின் சக்தி வீழ்த்தியது” - ராகுல்காந்தி

May 13, 2023 5:57 PM

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதலாளித்துவ வாதத்தை, ஏழை மக்களின் சக்தி வீழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், கர்நடக சட்டமன்ற தேர்தலில் அன்பைக் கொண்டு வென்ற காங்கிரஸ், வெறுப்பு அரசியலை முறியடித்துள்ளதாக கூறியுள்ளார்.

புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.