தமிழகம் முழுவதும் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தை திரையிட்டால், திரையரங்குகளில் எந்த அடையாளமும் இல்லாமல் உள்ளே நுழைந்து திரைப்படம் ஆரம்பிக்கும் போது எழுந்து நின்று கத்தி கூச்சலிட்டு யாராலும் திரைப்படம் பார்க்க முடியாமல் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement