​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இண்டிகோ நிறுவனம் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெட் விமானங்கள் வாங்க திட்டம்..!

Published : Mar 04, 2023 11:07 AM

இண்டிகோ நிறுவனம் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெட் விமானங்கள் வாங்க திட்டம்..!

Mar 04, 2023 11:07 AM

IndiGo நிறுவனம் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெட் விமானங்களை ஆர்டர் செய்ய உள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைத் திட்டமிடுவதாகவும் ஏர்பஸ் மற்றும் போயிங் உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதி,இதுவரை ஒப்பந்தம் எதுவும் இறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.