​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட் மீது மோதி பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு விபத்து - இளைஞர் உயிரிழப்பு

Published : Mar 04, 2023 6:49 AM

கட்டுப்பாட்டை இழந்த கார் டோல்கேட் மீது மோதி பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு விபத்து - இளைஞர் உயிரிழப்பு

Mar 04, 2023 6:49 AM

தென் அமெரிக்க நாடான சிலியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மார்ச் 2ம் தேதியன்று புரான்க்யூ நகரில் உள்ள டோல்கேட் பம்பரில் கார் ஒன்று மோதி தீப்பற்றி எரிந்தவாறே சினிமா படக்காட்சி போல் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில், வாகனத்தை ஓட்டிச் சென்ற 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி பலியானார்.