​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது-முதலமைச்சர்

Published : Mar 02, 2023 5:52 PM

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது-முதலமைச்சர்

Mar 02, 2023 5:52 PM

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், திமுக ஆட்சிக்கு வலுசேர்க்கக் கூடிய வகையில் மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளதாக கூறினார்.