​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் நடைபெற்ற மகளிருக்கான கபடி போட்டியை துவக்கி வைத்து கபடி விளையாடிய அமைச்சர் ரோஜா

Published : Mar 02, 2023 2:10 PM

ஆந்திராவில் நடைபெற்ற மகளிருக்கான கபடி போட்டியை துவக்கி வைத்து கபடி விளையாடிய அமைச்சர் ரோஜா

Mar 02, 2023 2:10 PM

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜக்கையாய்பேட்டையில் நடைபெற்ற மகளிருக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்த அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, வீராங்கனைகளுடன் இணைந்து கபடி விளையாடினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாவட்ட அதிகாரிகளுடனும் இணைந்து கபடி விளையாடி, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.