​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு அகற்றம்..!

Published : Feb 22, 2023 7:29 AM



நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு அகற்றம்..!

Feb 22, 2023 7:29 AM

திரைப்பட நடிகர் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

தற்போது பூரண உடல் நலத்துடன்  இருக்கும் அவர், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய - பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.