​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.800 கோடி மோசடி புகாருக்கு உள்ளான ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர் நேரு விபரீத முடிவு..!

Published : Feb 22, 2023 7:21 AM

ரூ.800 கோடி மோசடி புகாருக்கு உள்ளான ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர் நேரு விபரீத முடிவு..!

Feb 22, 2023 7:21 AM

அதிக வட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து சுமார் 800 கோடி ரூபாய் வரையில் முதலீடாக வசூலித்து மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான நேரு சென்னையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜன் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்திருந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நேரு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதால் அவரது இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர