​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடன் பெற ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளை ஏற்றது பாகிஸ்தான் அரசு

Published : Feb 10, 2023 7:21 AM

கடன் பெற ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளை ஏற்றது பாகிஸ்தான் அரசு

Feb 10, 2023 7:21 AM

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.பிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் தொகையைப் பெற பல்வேறு நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் அரசு பணிந்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ள ஐ.எம்.எப் குழுவினருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காணொலி வாயிலாக பேச்சு நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.