​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு..!

Published : Jan 22, 2023 4:09 PM

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு..!

Jan 22, 2023 4:09 PM

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 9.078 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 505.519 பில்லியன் டாலர்களாகவும், தங்கம் கையிருப்பு 1.106 டாலர்கள் அதிகரித்து 42.890 பில்லியன் டாலர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.