​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜன. 2 முதல் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும்

Published : Dec 31, 2022 1:09 PM

ஜன. 2 முதல் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும்

Dec 31, 2022 1:09 PM

ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களை திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது என்று ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதையடுத்து தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்.