டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது.
எஞ்சிய 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் தன்மையைப் பொறுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தையொட்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.