இந்தியாவில் 424 மில்லியன் பார்வையாளர்கள் ஓடிடி மூலமாக சினிமா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்த்து வருவதாகவும், இவர்களில் 119 மில்லியன் பேர் பணம் செலுத்தும் சந்தாதாரர்களாக இருப்பதாக மீடியா கன்சல்டிங் நிறுவனமான ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
- Comments
-
Loading...